- Details
- Hits: 109540
|
தீபாவளிப் பண்டிகைக்காக மாணவர்களுக்கு விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வட மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.11.2021) விசேட விடுமுறையாக வட மாகாண கௌரவ ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கு பதிலாக எதிர்வரும் 13.11.2021 (சனிக்கிழமை) அன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மாணவர்களே ! வட மாகாணக் கல்வித் தி்ணைக்களத்தின் LMDM அலகினால் தயாரிக்கப்பட்ட கற்றல் ஊக்கிகளை இவ் இணைப்பின் ஊடாக பெற்று பயன்பெறுங்கள்
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வட மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கு பார்வையிட முடியும்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக 27.05.2023 ஆம் திகதி சனிக்கிழமை செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிக தகவல்களுக்கு :-
திரு.சி.சுரேந்திரன் (077-5913125)
உதவிச் செயலாளர்,
கல்வி அமைச்சு,
வடக்கு மாகாணம்.
இணைப்புகள்
Secretary |
![]() |
Mr. A. Umamaheswaran |
Education Ministry Office, Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka |
Tel:+94-21-221 9259 |
SPORTS CLUB |
Registered Sports Club 2018 |
- List of Sports Club |
- Constitution of Sports Club |
- Application Form |
- Doc. Need for Registration |
© Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, Northern Province 2023