வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆண்டுக்கான விருதுகள்/ போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது.  

Application Called for Competitions /Award - 2024 conducted by Dept. of Cultural Affairs, Northern Province.

Closing Date : 31.03.2024

1

Young Artist Award

இளங்கலைஞர் விருது

Circular & Application Form

Tamil / Sinhala

2

Best Book Selection Competition

சிறந்த நூல் பரிசுத் தேர்வு

Circular & Application Form

Tamil / Sinhala

3

KALAIKURASIL Award

கலைக்குரிசில் விருது

 

Circular & Application Form

Tamil / Sinhala

4

பண்பாட்டு அபிவிருத்திச் செயற்திட்டம் - 2024

Cultural Development Project- 2024

Circular 

Tamil / Sinhala

5

போட்டிகளுக்கான நடுவர் குழு 2024

Judge Team for Competitions - 2024

Circular & Application Form

Tamil / Sinhala

‘வடந்தை’ 2024 நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

பண்பாட்டலுவலகள் அலகினால்  வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. கீழ்காட்டப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 31.05.2024க்கு முன்னர் பண்பாட்டலுவலகள் அலகிற்கு கிடைக்கக் கூடியவகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

விபரங்களுக்கு

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

April 2024
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book