குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020
- வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர்களுக்கான சுவரொட்டிப் போட்டி- 2020
தொனிப்பொருள் |
-: |
“வீதி விபத்துக்களைத் தடுப்போம்” |
|
தாள் |
-: |
Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள் |
|
அளவு |
-: |
2’ x 2 ½’ |
|
வர்ணம் |
-: |
நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்) |
|
வயதெல்லை |
-: |
19 - 40 வயதிற்குட்பட்டோர் |
|
போட்டி முடித்திகதி |
-: |
10.12.2020 |
- வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர்களுக்கான குறும்படப் போட்டி- 2020
தொனிப்பொருள் |
-: |
“வீதி விபத்துக்களைத் தடுப்போம்” |
|
பங்குபற்றுநர்களின் வயதெல்லை |
-: |
19 - 40 வயதிற்குட்பட்டோர் |
|
குறும்படத்துக்கான நேரம் |
-: |
05 நிமிடம் |
|
கதாபாத்திரங்களின் எண்ணிக்கை |
-: |
03 - 05 பேர் |
|
போட்டி முடிவுத்திகதி |
-: |
10.12.2020 |
மேற்படி போட்டிக்கான தங்களது ஆக்கங்கள் யாவும் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ 10.12.2020 வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக செயலாளர். கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு. செம்மணி வீதி. நல்லூர் . யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் “கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் சுவரொட்டி / குறும்படப் போட்டி -2020” என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு இங்கே சொடுக்கவும்
குறிப்பு -: நேரடியாகக் கையளிப்பவர்கள் வார நாட்களில் அலுவலக நேரத்தில் (8.30 – 4.15) சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு – 0212222203. 0777360783