Print

சுவரொட்டிப் போட்டி மற்றும் குறும்படப் போட்டி – 2021

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அமைச்சின் இளைஞர் விவகார அலகு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர் யுவதிகளுக்கான சுவரொட்டிப் போட்டி மற்றும் குறும்படப் போட்டி – 2021

- விண்ணப்ப முடிவு திகதி - 15.10.2021

- அறிவுறுத்தல்கள் - சுவரொட்டிப் போட்டி / குறும்படப் போட்டி 

விண்ணப்பப் படிவம்

Hits: 206