Print

நாடக அரங்கியல் இரு ஆண்டு முழு நேர உயர் டிப்ளோமா பாடநெறி 

 

தேசிய மரபுரிமைகள்,  அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் டவர் நாடக பாடசாலையினால்  நாடக அரங்கியல் இரு ஆண்டு முழு நேர உயர் டிப்ளோமா பாடநெறி 2022 / 2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

(நாடக அரங்கியற் கல்விமாணி கற்கை நெறிக்கு இட்டுச் செல்லக்கூடிய இரு ஆண்டு முழு நேரப் பாடநெறி)

 

விண்ணப்ப முடிவு திகதி – 28.02.2022

01. அறிவுறுத்தல்

02.. விண்ணப்பப்ப படிவம்

 

 

Hits: 2524