Print

 பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம்- 2021

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ”நாட்டைக் கட்டியெழுப்பும் சபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுத்துறையின் நோக்கங்களை அடைந்துகொள்ளும்பொருட்டும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள விசேட முன்னுரிமை அடிப்படையிலும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் பேரில் மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு கௌரவ இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே அவர்களின்  வழிகாட்டலின்  கீழ் நாடு முழுவதிலும் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானங்களை தரமாக அபிவிருத்தி செய்யும் தேசியவேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானங்கள் 200ஐ ஒரு மைதானத்திற்கு ரூபா 5.00 மில்லியன்கள் வீதம் முதலீடுசெய்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்திற்காக வடமாகாணத்தில் இருந்து கீழ் காட்டப்பட்டுள்ள பாடசாலை மற்றும் பொது மைதானங்கள்  தெரிவுசெய்யப்பட்டு அபிருத்திசெய்யப்படவுள்ளது.

No

Playground Name

Electoral Division

01

St. Antony’s College – Playground

Kayts

02

Yarlton College– Playground

Vaddukoddai

03

Winmeen Sports Club Play Ground - Anthonypuram

Kankesanthurai

04

Piranpattu Kalaimahal Vidyalayam – Playground

Manipay

05

Kopay Public Ground

Kopay

06

Colins Sports Club Play Ground

Uduppiddy

07

Alvai Friends Sports Club

Pointpedro

08

Kannakai Sports Club- Madduvil North

Chavakacheri

09

Kokuvil Hindu College – Playground

Nallur

10

St. Marys Sports Club

Jaffna

11

Paranthan Youth Circle Playground

Kilinochchi

12

Victory Public Ground

Mannar

13

Vidiwelli Sports Club Playground Maravankulam

Vavuniya

14

St. Joseph Sports Club- Public ground

Mullaithivu

Documents:

1. Letter from Ministry  and List

2. Attached Doc 1 

3. Attached Doc 2

4. Feasibility Report Form

 

Hits: 5144