குறும்படம் மற்றும் சுவரொட்டிப் போட்டி - 2020

 

  1. வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர்களுக்கான சுவரொட்டிப் போட்டி- 2020

 

 

தொனிப்பொருள்

-:

“வீதி விபத்துக்களைத் தடுப்போம்”

 

தாள்      

-:

Bristol board, Kent paper / வேறு பொருத்தமான வரைதாள்

 

அளவு   

-:

2’ x 2 ½’

 

வர்ணம்

-:

நீர் வர்ணம், எண்ணை வர்ணம், பஸ்ரல் (சோக்)

 

வயதெல்லை    

-:

19 - 40 வயதிற்குட்பட்டோர்

 

போட்டி முடித்திகதி

-:

10.12.2020

  

  1. வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் பாடசாலைக் கல்வியை நிறைவுறுத்திய இளைஞர்களுக்கான குறும்படப் போட்டி- 2020

 

 

தொனிப்பொருள்

-:

“வீதி விபத்துக்களைத் தடுப்போம்”

 

பங்குபற்றுநர்களின் வயதெல்லை

-:

19 - 40 வயதிற்குட்பட்டோர்

 

குறும்படத்துக்கான நேரம்            

-:

05 நிமிடம்

 

கதாபாத்திரங்களின் எண்ணிக்கை               

-:

03 - 05 பேர்

 

போட்டி முடிவுத்திகதி   

-:

10.12.2020

 

 

மேற்படி போட்டிக்கான தங்களது ஆக்கங்கள் யாவும் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ 10.12.2020 வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக செயலாளர். கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்  விவகார அமைச்சு. செம்மணி வீதி. நல்லூர் . யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் “கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடாத்தும் சுவரொட்டி /  குறும்படப் போட்டி -2020” என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு இங்கே சொடுக்கவும் 

 

குறிப்பு -: நேரடியாகக் கையளிப்பவர்கள் வார நாட்களில் அலுவலக நேரத்தில் (8.30 – 4.15) சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

மேலதிக விபரங்களுக்கு – 0212222203. 0777360783

 நிதியாண்டிற்கான கணக்குகளை முடிவுறுத்தல் 2020

சுற்றுநிரூபம்

மாகாண பாடசாலைகளுக்கான தொலைபேசிக் கட்டண எல்லைகளை மீளமைத்தல் தொடர்பான   (Revised Telephone bill limit for Provincial schools from 01.10.2020 )  

சுற்றறிக்கை : 01/2015(II)

Secretary

Mr. L.Ilaangovan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka
Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 077 3868565
Email: ilaangovan@gmail.com
November 2020
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Carrier Guide Book

IMPORTANT LINKS