ஜூடோ பயிற்சி முகாம் மற்றும் தரப்படுத்தல்

 

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் 2024 அக்டோபா; 25,26,27 ஆம் திகதிகளில் மாகாண மட்ட ஜுடோ பயிற்சி முகாம் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டவர்;களுக்கான தரப்படுத்தல்  இடம்பெற்றது.

இந் நிகழ்வு இரண்டு நாட்கள் பயிற்சி செயலமர்;வாகவும் இறுதி நாளன்று தரப்படுத்தல் செய்முறைப் பயிற்சியும் நடைபெற்றது. இப் பயிற்சி நிகழ்வுக்கு வடமாகாணத்தைச் சோ;ந்த 214 வீர வீராங்கனைகள் பங்குபற்றியமை சிறப்பம்சம் ஆகும். அத்துடன் வளவாளராக தேசிய ஜுடோ சம்மேளனத்தின் உறுப்பினர்;கள் கலந்து பயிற்சியினை வழங்கி இருந்நதனார். நிகழ்வின் முடிவில் பங்குபற்றுநர்;களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

May 2025
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book