
- Details
- Hits: 281077






|
|
தீபாவளிப் பண்டிகைக்காக மாணவர்களுக்கு விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வட மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05.11.2021) விசேட விடுமுறையாக வட மாகாண கௌரவ ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கு பதிலாக எதிர்வரும் 13.11.2021 (சனிக்கிழமை) அன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மாணவர்களே ! வட மாகாணக் கல்வித் தி்ணைக்களத்தின் LMDM அலகினால் தயாரிக்கப்பட்ட கற்றல் ஊக்கிகளை இவ் இணைப்பின் ஊடாக பெற்று பயன்பெறுங்கள்
வடக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆரம்பமட்ட (தேர்ச்சியற்ற) ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் 2027
இடமாற்றத்தை எதிர்பார்க்கும் தகுதிபெற்ற அலுவலர்களுக்கான படிவம் - இணைப்பு I
இடமாற்றத்தை பெறவிரும்பாத அலுவலர்களுக்கான படிவம் - இணைப்பு II
வருடாந்த இடமாற்றங்களை எதிர்பாரக்கும் அலுவலர்களின் சேவைக்கால ஒழுங்கிலான பட்டியல் - இணைப்பு III
| Secretary |
![]() |
|
Mr. M. Patrick Diranjan |
| Education Ministry Office, Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka |
|
Tel:+94-21-221 9259 |
| SPORTS CLUB |
|
Registered Sports Club 2018 |
| - List of Sports Club |
| - Constitution of Sports Club |
| - Application Form |
| - Doc. Need for Registration |
© Ministry of Education, Cultural Affairs, Sports & Youth Affairs, Northern Province 2026






